பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் விதிமுறைகளில் திருத்தம்
தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், மின்னணு தொழிற்சாலைகளின் சுமையைக் குறைக்கவும், சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிமுறைகள் 2011-ஐ மத்திய அரசு திருத்தியுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.